என் வலைத்தளத்தில் முதல் வரி அங்கும் இங்கும் செல்லும்படி அமைத்திருப்பேன் .அதற்கு marquee scroll text என பெயர் .அதை உங்கள் வலைதளத்திலும் எப்படி அமைக்கலாம் என இப்போது பார்க்கலாம்.இதை பல
முறைகளில் அமைக்கலாம் .
(யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு என்ற வார்த்தைக்கு பதிலாக உங்களுக்கு பிடித்த வரிகளை எழுதி கொள்ளவும்.)
Desing > Add a Gadget > HTML/JavaScript
Example code:
<FONT SIZE="4" FACE="courier" COLOR=blue><MARQUEE WIDTH=100% BEHAVIOR=SCROLLBGColor=yellowLOOP=3>யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>>கற்றதுகைமண்அளவு,கல்லாதது
உலகளவு
</MARQUEE></FONT>
Result of example code:







Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment