Photo வை எடிட் செய்ய எல்லோரும் Adobe photoshop ஐ பயன்படுத்துவோம்.இதில் மாற்றம் செய்ய வேண்டுமானால் நாம் தான் அதை முன் நின்று செய்ய வேண்டும்.இப்படி இருந்தால் எப்படி இருக்கும்.அதாவது நாம் எந்த வேலையும் செய்யக்கூடாது ,ஒரு photo வை காண்பித்து
இதைப்போல் எனக்கும் வேண்டும் ஆனால் உங்களுடைய photo இருக்கும் இடத்தில் என்னுடைய இருக்க வேண்டும்.என்று சொல்லி உடனே செய்து தருவதற்கு ஒருவர் இருந்தால்......ஆம் அப்படியான ஒருவரை ( தளம் )ஐப் பற்றித்தான் இன்றைய பதிவு.
Browse என்பதை களிக் செய்து ,உங்களுடைய photo வை open செய்து கொள்ளுங்கள்.(upload ஆவதற்கு சிறிய நேரம் எடுக்கும் காத்திருக்கவும்)
இப்போது நீங்கள் தெரிவு செய்த photo வில் உங்கள் photo வந்திருப்பதை காணலாம்.உங்கள் கணினியில் சேமித்து வைத்து கொள்ள save to disk என்பதை கிளிக் செய்யவும்.
Download As PDF












Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment