Tuesday, January 18, 2011

Youtube சினிமா தியேட்டர் [இலவசம்]

YouTube தியேட்டர் உங்களை அன்புடன் வரவேற்கிறது. இத்தால் நாம் அறிவிப்பது யாதெனில் , இனி நீங்கள் YouTube இணைய தளத்தில் 400க்கும் அதிகமான திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம் என்பதேயாகும். Hollywood , Bollywood , Cartoons என்று பலவகையான
திரைப்படங்கள் ஓட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

 இது பழைய செய்தி என்று நினைக்குறீர்களா?? நீங்கள் நினைப்பது ஓரளவு சரிதான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆரம்பிக்கப் பட்டிருந்தாலும் , தற்போதைய புதிய ஒப்பந்தங்களுக்கு அமைய பல திரைப்படங்களை YouTube ல் ஓட்டும் உரிமையினை கூகிள் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த லின்க்குகளை சொடுக்குவதன் மூலம் உங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை பார்த்து மகிழலாம். Hollywood , Bollywood , Cartoons , Jackie Chan
Download As PDF

0 comments:

Post a Comment