"File அல்லது Drive ஒன்றுக்குள் என்னென்ன File கள் இருக்க்கின்றதென தெளிவாகப்ப் பட்டியற் படுத்திக்காட்டும், பாவிப்பதற்கு சுலபமான மிகச்சிறிய மென்பொருள் பற்றி அறிந்துகொள்வோம்."
இந்த JR Directory Printer மென்பொருளானது ஒரு Directory (Folder) அல்லது Sub-Directory (Sub-Folder) களில் உள்ள அனைத்து Folder களையும் File களையும் பற்றிய முழுமையான விபரங்களையும் Text வடிவமாக Print செய்யக்கூடிய வித்தில் Text File களாகத் தரக்கூடிய ஆற்றல் கொண்டது.
உதாரணத்திற்கு, நீங்கள் My Documents உள்ள File களையும் Folder களையும் பற்றிய விபரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் JR Directory Printer மென்பொருளை Open செய்து Browse மூலமாக My Documents இனை தெரிவு செய்து Start என்ற என்பதை Click செய்ததும் My Documents இனுள் உள்ள அனைத்து File களையும் Folder களையும் பற்றிய விபரங்களையும் Notepad இல் பட்டியலிட்டுக் காட்டும்.
குறிப்பாக CDயில் காணப்படும் File கள் மற்றும் Folder கள் பற்றிய விடயங்களை Text File ஆக மாற்றி CDயுடன் Save செய்து கொண்டால் அல்லது Print செய்துகொண்டால் CD தேவைப்படும் ஒவொருமுறையும் CD-Rom இல் இட்டு பார்க்கத்தேவையில்லை.
JR Directory Printer மென்பொருளை இலவசமாக Download செய்திட இங்கு Click செய்யவும்.
www.convertjunction.com/download/jdirprint.zip Download As PDF







Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment