நெருப்புநரியின் வேகத்தை அதிகரிக்க 460 கேபி அளவே உள்ள கீழ்காணும் மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள், கருத்துக்களைக் கூறுங்கள். நான் இப்பொழுதுதான் முயற்சி செய்தேன். என்னுடைய ஃபயர் ஃபாக்ஸ் சிறப்பான வேகத்தைப் பெற்றுள்ளது.
இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் முன் உங்கள் உலாவியின் இயக்கத்தை நிறுத்திவிடவும்.
தரவிறக்கம் செய்ய Download As PDF










Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment