நாம் ஒரு மென்பொருள்பற்றி ஒரு இடுகையை வெளியிடும் போது (நான் மென்பொருளைப்பற்றி எழுதுவதனால் இந்த உதாரணத்தை தந்துள்ளேன்) அந்த
மென்பொருளை Download செய்வதற்குறிய இனைப்பை நம்முடைய தளத்தில் இருந்து வழங்க முடியாமல் வேறு ஒரு தளத்தை நாடுவோம்.அந்த தளம் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
சில பேர் ஒரு சில தளங்களை நாடுவார்கள் அந்த தளத்தில் இருந்து File ஐ Download செய்ய மனமே வராது ஏனென்றால் 20 செக்கன் அல்லது ஒரு நிமிடம் காத்திருக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் Download செய்யும் வேகத்தையும் குறைத்து விடுவார்கள்,வேகமாக Download செய்ய வேண்டுமாயின் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.
தயவு செய்து இப்படியான தளங்களை இனிமேலாவது நாடாமல் இருங்கள்,ஏன்?
இப்படியான தளத்தில் மென்பொருளை பகிர்ந்து கொள்ள நாடினால் உங்களுடைய தளத்திற்கு வருபவர்கள் உங்களுடைய இடுகையை மட்டும்தான் வாசிக்க முடியும் அந்த மென்பொருளை வருபவர்கள் பயன்படுத்த முடியாமல் போய்விடும்(வேகம் குறைவாக இருந்தால் எவன் Download செய்ய போகிறான்) இனியாவது கவனமாக இருங்கள். அப்படி என்றால் மென்பொருளை எப்படி பகிர்ந்து கொள்வது?சரி அந்த கவலையை விடுங்கள்.நான் பயன்படுத்துவதை சொல்லித்தருகிறேன்.
MediaFire, இதை பற்றி சொல்கிறேன்.
இதில் Download செய்யும் போது காத்திருக்க வேண்டியதில்லை அதுவும் இல்லமால் Download செய்யும் போது வேகத்தை குறைக்க மாட்டார்கள்.இதுவும் இலவசம்தான்.
Download As PDF
இதில் Download செய்யும் போது காத்திருக்க வேண்டியதில்லை அதுவும் இல்லமால் Download செய்யும் போது வேகத்தை குறைக்க மாட்டார்கள்.இதுவும் இலவசம்தான்.






Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment