இணையத்தில் எத்தனையோ நல்ல ஃப்ளாஷ் விளையாட்டுகளைப் பார்க்கிறோம்.அலுவலக நேஎரத்தில் அடிக்கடி விளையாடும் விளையாட்டுக்களை புக்மார்க் செய்கிறோம்.ஆனால் எல்லா நல்ல கேம்களும் ஒரே தளத்தில் இருந்து தொலைப்பதில்லை.கடைசியில் புக் மார்க்கில் தேடுவதே பெரிய தலைவலி ஆகி விடும்.ஆன்லை கேம்ஸ் டொவுன் லோடெர் எந்த வலைப்பக்கத்தில் எந்த ஃப்ளாஷ் கேம் இருந்தாலும் தரவிறக்கி தருகிறது.ஒரு வலைப் பக்கத்தில் ஃப்ளாஷ் கேம் முழுவதுமாக வந்ததும் கர்சரை அதன் மே எடுத்துச் சென்றதும் டவுன்லோட் என்ற பொத்தானைக் காட்டும்.அதை கிளிக் செய்து விட்டு கேம்ஸ் டவுன் லோடரில் விளையாடலாம்.நெருப்பு நரி மற்றும் எக்ஸ்ப்ளோரரில் மட்டும் வேஎலை செய்யும்.ஷாக் வேவ் கேம்களை இதில் தரவிறாக்கம் செய்ய இயலாது தரவிறக்கம் செய்ய இங்கு
Download As PDF






Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment