Tuesday, March 1, 2011

Google தமிழ் தட்டச்சு

இணைய தளங்களில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது என்பது எளிது, ஆனால் தமிழில் தட்டச்சு செய்வது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
இதற்காக கூகுள் நிறுவனம் ஒரு மென் பொருளை உருவாக்கி உள்ளது. இதில் நீங்கள் தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் போதும்.
எடுத்துக்காட்டாக ( amma = அம்மா ),(naan = நான் ),( pallikkoodam = பள்ளிக்கூடம் )
இவ்வாறு நம்மொழி வாயிலாக மொழிமாற்றம் செய்யலாம்.அந்த மென் பொருள் உங்களுக்கு அதை தமிழாக்கம் செய்து தந்துவிடும். இதை எப்படி உபயோகிப்பது என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.

www.google.com/transliterate/indic/tamil















SPACE
Ctrl+g

இவ்வாறு தட்டச்சு செய்ததை சேமித்து உங்கள் இணைய தளங்கலிலும், மின்னஞ்சல் மற்றும் கணினி இணையம் அனைத்திலும் பதிவேற்றம் செய்யலாம். Download As PDF

0 comments:

Post a Comment