இணைய பக்கங்களை பார்வையிடும் சமயம் சிலசமயம் நமக்கு அந்த இணைய பக்கம் முழுவதுமோ - அல்லது குறிப்பிட்ட பகுதியோ -அல்லது -குறிப்பிட்ட படமோ தேவைபடலாம்.
அதற்கு நாம் வெவ்வேறு சாப்டவேர்களை பயன்படுத்துகின்றோம். ஆனால் கூகுள் குரோம்மில் அதற்காகவே ஒரு சின்ன வசதியை இணைத்துள்ளார்கள். நீங்கள் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அந்த வசதியை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். அந்த முகவரிதளத்தை டவுண்லோடு செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும். Download As PDF







Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment