Microsoft நமக்கு வழங்குகிறது 25GB அளவுக்கு ஆன்லைன் சேமிப்பகம் ( Online Storage Space),இங்கு நாம் நமது Important தகவல்களை (Data) சேமித்து வைத்து கொள்ள முடியும். இந்த சேவையை மைக்ரோசாப்ட் நமக்கு இலவசமாக வழங்குகிறது.
Australia,France,Canada,Switzerland போன்ற நாடுகளில் இணையத்தை பயன்படுத்துவோற்கும் இந்த சேவையை Microsoft விரிவுபடுத்தி உள்ளது.
இந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால்,உங்களுக்கு MSN or Hotmail ஏதாவதொன்றில் கணக்கு இருக்க வேண்டும்.
இங்கு கிளிக் செய்தால் Microsoft ஆன்லைன் சேமிப்பகம் செல்ல முடியும் Download As PDF







Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment