Monday, February 14, 2011

Phone தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

உங்கள் mobile phone ஐ கண்டுபிடிக்க இரு வழி உள்ளது.

1. வருமுன் காப்போம்

2. வந்த பின் காப்போம்




1.வந்த பின் காப்போம்

நம் அன்றாடம் பயன்படுத்தும் mobile போன் தொலைந்து விட்டால் கொஞ்சம் கஷ்டம் தான்...சரி தொலைந்து போன mobile ஐ கண்டுபிடிக்க காவல் நிலையத்திற்கு நடையாய் நடக்க வேண்டும் என்பதல்ல . அதற்கு ஒரு வழி இருக்கிறது கீழே கொடுக்கபற்றிருக்கும் தகவலுடன் நீங்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் போதும் . அது காவல் துறை ciber crime கு சென்று உங்கள் mobile கண்டுபிடிக்க உதவி செய்வார்கள்.

cop@vsnl.net என்கிற மின்னஞ்சலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுடன் ஒரு mail ஆணுப்புங்கள்.

Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No.:

இது எப்படி செயல்படுகிறது?

ஒவ்வொரு mobile போனுக்கும் ஒரு தனிப்பட்ட IMEI எண் இருக்கும். கண்டிப்பாக உங்கள் mobile ஐ திருடியவர் தன் ஒரு அறிவாளி என்று நிருபிப்பதற்கு உங்களுடைய sim கார்டு ஐ தூக்கி போட்டு விட்டு புது sim card ஒன்றை நிறுவி இருப்பார். இதில் என்ன சுவாரசியம் என்றால் Airtel,Aircel,Vodafone போன்ற எந்த நிறுவனமும் உங்களடுய IMEI ஐ உங்கள் sim card மூலம் தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் பிரச்சனை இல்லை.

2.வருமுன் காப்போம்

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இங்கே பதிவு செய்ய வேண்டும் . எப்போது உங்கள் மொபைல் போன் திருடு போகிறதோ நீங்கள் உங்கள் IMEI எண்ணை கொடுத்து அது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து கொள்ளலாம். Download As PDF

0 comments:

Post a Comment