Saturday, February 5, 2011

கணினி முலம் இலவசமாக SMS அனுப்ப

என்னை கவர்ந்த எளிமையான இரண்டு தளங்கள்
இவற்றில் Sinup செய்வது மிக மிக எளியது.மேலும் இவற்றின் முலம் குறுப்பிட்ட நாடுகளுக்கு இலவசமாக அனுப்பலாம்




1.160by2
 


Sinup செய்ய இங்கு செல்லவும் சுட்டி

2.way2sms


இதில் Google/Yahoo chat வசதி உள்ளது மேலும் Group sms செய்வது மிக மிக எளியது

sinup செய்ய இங்கு செல்லவும் சுட்டி Download As PDF

0 comments:

Post a Comment