முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் : PPP Widget
இந்த மென்பொருளை உங்க TABLET ல நிறுவிய பின்னர்
இப்பா Dongle ல Tablet இணைக்கவும் அதுக்கு பின்னர்
Tablet setting போய் இன்டர்நெட் setting ல Access Point Names கொடுத்து புதிய ஓன்று ஓபன் பண்ணுன சரி
அப்பறம் பாருங்க உங்களுடைய Tablet இன்டர்நெட் work பண்ணும் பாருங்க
Download As PDF

Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment