இணையத்தில் ஏராளமான தகவல்கள் PDF வடிவில் கிடைக்கின்றன. ஏனென்றால் PDF பைல்களை நேரடியாக யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் தகவல்களை PDF வடிவில் தருகின்றனர். PDF பைல்களை நமக்கு வேண்டிய பார்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன.