Sunday, March 11, 2012

திருடு போன மொபைலைத் திரும்பப் பெற

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.
Download As PDF

Thursday, March 8, 2012

அனைத்து வகையான Driver களையும் ஒரே இடத்தில் Download செய்ய அருமையான தளம்

Driver CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த Driver இனை தேடுவோருக்கு இன்றைய தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் பல வகையான Driverகள்  முற்றிலும் இலவசமாக Windows XP,  Windows 7(32-Bit) , Windows 7(64-Bit)  போன்றவற்றுக்கு கிடைக்கும்.
Download As PDF

Saturday, February 25, 2012

PDFZilla Converter மென்பொருள் முற்றிலும் இலவசமாக

இணையத்தில் ஏராளமான தகவல்கள் PDF வடிவில் கிடைக்கின்றன. ஏனென்றால் PDF பைல்களை நேரடியாக யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் தகவல்களை PDF வடிவில் தருகின்றனர்.  PDF பைல்களை நமக்கு வேண்டிய பார்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன.
Download As PDF

Tuesday, February 21, 2012

கம்ப்யூட்டர் டிப்ஸ்

கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினி வந்துவிட்டது. இதனால் கணினி பற்றித் தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர் டிப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்.
Download As PDF

Wednesday, February 15, 2012

தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில்
Download As PDF

Saturday, January 28, 2012

ஹாக்கர்களிடம் இருந்து பாதுக்காக்க கூகுள் கணக்கில் 2-Step Verification ஆக்டிவேட் செய்வது எப்படி?

எவ்வளவு தான் பாதுகாப்பாக நாம் ஜிமெயிலை உபயோகித்தாலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் பாஸ்வேர்ட்களை அறிந்து பலரின் ஜிமெயில் கணக்கை முடக்கிவிடுகின்றனர். கூகுள் அறிக்கையின் படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாஸ்வேர்ட்கள் திருடப்படுகிறதாம். ஜிமெயில் சேவைகளுக்கு அனைத்திற்கும் ஒரே ஐடி, பாஸ்வேர்ட்
Download As PDF

Sunday, January 15, 2012

கணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் செயல்படுத்த

கணினியில் சில நேரங்களில் நம்முடைய பைல்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும். அந்த பைல் பழுதாகிவிட்டால் நாம் அந்த பைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கும் நேரிடும். நம்முடைய பைல்கள் பழுதாக சில காரணங்கள்  நம்முடைய கணினியில் வைரஸ் புகுந்து முக்கியமான பைல்களை அழித்து விடும்,
Download As PDF

Deta வினை வகைப்படுத்துவதில் சிக்கலா?

அலுவலகப் பயன்பாட்டில் நாம் மிக அதிகமாக டேட்டாவினை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்துகிறோம். இந்த தகவல்களை நாம் பல்வேறு வகைகளில் பட்டியலிட்டுப் பெற விரும்புவோம்.

எடுத்துக்காட்டாக, பொருட்கள் மற்றும் அவற்றின் விலை, வாங்கிய நாள் போன்ற தகவல்களை அமைக்கையில், விலைப்படி அல்லது வாங்கிய நாள் படி வகைப்படுத்திப் பார்க்க விரும்பலாம்.
Download As PDF

Friday, January 13, 2012

ஜிமெயில் சுலபமாக உபயோகிக்க முக்கியமான Gmail Shortcut Keys

இன்று இணைய உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை அடைந்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த நிறுவனம் எதில்  கால்வைத்தாலும் வெற்றி தான். அந்த நிறுவனம் வாசகர்களுக்கு பல எண்ணற்ற வசதிகளை வெளிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஒன்று தான் Gmail ஆகும். நம்மில் பெரும்பாலானோர் கூகுள் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இதை
Download As PDF

கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் மறைக்க

கணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை, நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான். அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும். ஏனெனில் வேலைகளுக்கிடையே
Download As PDF

Monday, January 2, 2012

பிளாக்கில் புதிய அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் இணைக்க

பேஸ்புக் கூகுளுக்கு இணையாக அனைவராலும் விரும்பப்படும் ஒரு சமூக இணைய தளம். இதில் உள்ள பல எண்ணற்ற வசதிகளால் பேஸ்புக் தளம் பெரும்பாலானவர்களை அடிமையாக்கி வைத்திருக்கின்றது. சிலர் காலையில் எழுந்து காப்பி குடிக்கிறாங்களோ இல்லையோ இந்த பேஸ்புக் தளத்தை பார்வையிடாமல் இருக்க மாட்டார்கள். இந்த தளம் பதிவர்களுக்கு பல பயனுள்ள
Download As PDF