உங்கள் கையடக்கத் தொலைபேசியில் தமிழ், சிங்கள, ஹிந்தி, மற்றும் ஏணைய மொழிகளில் அமைத்த எந்த இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு.....
முதலில் Opera mini Browser இனை
Download செய்து மொபைல் இன் Install செய்திடவும். இப்போது Opera mini Open செய்து Address bar இல் "about:config" என டைப் செய்து OK இனை அழுத்திடவும்